திராவிட தொழில்நுட்ப குழுமங்கள் கூட்டமைப்பு Dravidian Professional Organization Group (DPOG)

முகநூல் இணைய முகவரி: Facebook Group:  https://www.facebook.com/groups/253690655042638/நிறுவனர் புரவலர்
திராவிட தொழில் நுட்ப குழுமங்களின் கூட்டமைப்பு

Founding Patron
Dravidian Professional Organization Group (DPOG)


சர்வதேச அளவில் திராவிட அறிவுசார் குழுக்களை உருவாக்க மற்றும் வளர்க்க உதவவும், ஆதரிக்கவும் இந்த திராவிட தொழில் நுட்ப குழுமங்களின் கூட்டமைப்பு உதவும்.
ஐ.ஜெ.பி.எஸ்.டி. ஆராய்ச்சி பத்திரிக்கைகள் குழுமம் இந்த லட்சிய கரு உருவாகவும் வளரவும் உதவி செய்யும்.

திராவிட தொழில்நுட்ப குழுமங்கள் கூட்டமைப்பு:
இன்று உள்ள கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைகளின் மைய மற்றும் பலதுறை நடவடிக்கைகள் சார்ந்த சர்வதேச அளவு தொழில்நுட்ப குழுமங்களை உருவாக்கும்.


இது ஒரு ஆரம்ப இடைக்கால நடவடிக்கை மட்டுமே.  திராவிட தொழில்நுட்ப குழுமங்களின் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை பின்னர் நிர்வகிப்பர்.  ஐ.ஜெ.பி.எஸ்.டி. ஆராய்ச்சி பத்திரிக்கைகள் குழுமம் ஒரு கௌரவ நிபுணர் குழுவாக தன்னுடைய ஈடுபாட்டை குறைத்து கொள்ளும்.  திராவிட தொழில்நுட்ப குழுமங்கள் அப்பொழுது ஒரு சுதந்திரமான குழுவாக செயல்படும்.

முனைவர் திரு. மு.க. ஸ்டாலின் ஐ.ஜெ.பி.எஸ்.டி. ஆராய்ச்சி பத்திரிக்கைகள் குழுமத்தின் புரவலராக கௌரவிக்கபடுவதால், அவரே  திராவிட தொழில்நுட்ப குழுமங்களின் நிறுவனர் புரவலராக கௌரவிக்கபடுவார்.  மேலும், திராவிட தொழில்நுட்ப குழுமங்கள் தன்னுடைய அதிகாரிகளின் மூலம் சுதந்திரமாக செயல் பட துவங்கும் பொழுதும், முனைவர் திரு. மு.க. ஸ்டாலின் நிறுவனர் புரவலராக தொடர்ந்து கௌரவிக்கபடுவார்.  திராவிட தொழில்நுட்ப குழுமங்களின் அதிகாரிகளின் அமைப்பு மற்றும் அதிகார வரிசை, விரைவில் பரிணாம உருவகம் காணும்.திராவிட தொழில்நுட்ப குழுமங்களின் நடவடிக்கைகள் சீராக இயங்குவதற்கு உதவி செய்ய, ஒவ்வொரு அதிகார குழு மற்றும் நிர்வாக குழுவில் திராவிட குழுமத்தின் (தி.மு.க.) பிரதிநிதிகள் வீற்றிருந்து உதவி செய்வர்.  அவர்களின் பதவியின் பெயர் மற்றும் விவரங்களும்  விரைவில் பரிணாம உருவகம் காணும்.
An Umbrella Organization to create, serve and administer International Level Professional Organizations for the sustenance, promotion, growth and patronage of the Dravidian Intellectual Caucus spread all over the World.
Conceived & Nurtured by the IJBST Journal Group


Dravidian Professional Organization Group (DPOG):
The DPOG will create and include under its fold International Level Professional Organizations for every/clustered current and futuristic core and interdisciplinary disciplines under every realm of academic, research and industrial activity.


The IJBST Journal Group helps to create and build the DPOG on an interim basis initially. Later, the DPOG will be registered and activities continued by full fledged officials of the DPOG, while the IJBST Journal Group will restrict its involvement in the DPOG as an honorary expert group. The DPOG will then function as an independent group.


By virtue of his position as the current Patron of the IJBST Journal Group, Dr.M.K. Stalin will be honored as the Founding Patron of the Dravidian Professional Organization Group (DPOG), continuing as Founding Patron of the DPOG even after the DPOG starts functioning as an independent body, whose structure & hierarchy will be evolving in due course of time.


To ensure streamlining of activity, representatives of the Dravidian Organization (DMK) will also be part/members of every board/committee of the DPOG, whose rank/portfolio/position name will also be evolving in due course of time.